Hallo! Tracked shipping to Netherlands with Delivery Duty Paid for just €7 

Ship to
Netherlands
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Mahakaal
Type
Physical Book
Publisher
Pages
178
Format
Paperback
ISBN13
9798906737656

Mahakaal

Selva Kaliraj (Author) · Notion Press · Paperback

Mahakaal - Selva Kaliraj

New Book Imported to Netherlands
Delivery: 16 Oct - 20 Oct Shipping: 5 to 6 business days.
€ 24,22
Import costs and 9% BTW included in the price ✅
€ 24,22

Synopsis "Mahakaal"

பத்து குழந்தைகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அழகுப்பட்டு. இழப்புகள், வறுமை, உறவுகள், சோதனைகள் என வாழ்க்கை அவள் முன் வைக்கும் ஒவ்வொரு தடையையும் கடந்து, தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவள் மேற்கொள்ளும் பயணமே மகாகால்: வாழ்க்கையும் வழியும். ஆனால் அவர்கள் அறிந்த வாழ்க்கைக்கு அப்பால், அவர்களுக்கே தெரியாத இன்னொரு பயணமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் சந்தித்தவை வெறும் தற்செயல்களா? அல்லது காலம் அவர்களுக்காக ஏற்கெனவே ஒரு பாதையை வைத்திருந்ததா? ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டத்துடன் உறவுகள், விதி, ஆன்மிகம் மற்றும் காலத்தின் மர்மங்கள் பின்னிப் பிணையும் பயணம் - மகாகால். வாழ்க்கை நம்மை வழிநடத்துகிறதா? அல்லது காலம் நமக்கான வழியை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டதா? அந்தத் தேடலின் முதல் பயணம் - வாழ்க்கையும் வழியும்.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews